JAFFNA, SRI LANKA • A CONNECTION THAT LASTS A LIFETIMEinfo@jcmmv.com ↗
STANLEY COLLEGE · 94–97

கண்ணீர் அஞ்சலி – திருமதி பொன்மணி அருளானந்தம்

திருமதி பொன்மணி அருளானந்தம் ← செய்திகள் & நினைவஞ்சலிகள்

அன்புடன் நினைவுகூர்கிறோம் · IN LOVING MEMORY

திருமதி பொன்மணி அருளானந்தம்

திருமதி பொன்மணி அருளானந்தம்

ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியை · ஸ்டான்லி கல்லூரி

பிறப்பு
16 டிசம்பர் 1942
இறப்பு
20 ஒக்டோபர் 2026

1942 – 2026 · வயது 83

அன்பு ஆசிரியைக்கு எமது நினைவஞ்சலி

ஸ்டான்லி கல்லூரியின் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியையான திருமதி பொன்மணி அருளானந்தம் அவர்களின் மறைவையொட்டி, 1994–1997 பழைய மாணவர்கள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்களுக்குத் தமிழறிவை ஊட்டி, நல்வழி காட்டிய அன்பு ஆசிரியையே, உங்கள் கல்விப்பணியும் அன்பான வழிகாட்டுதலும் என்றும் எங்கள் நினைவில் நிலைத்திருக்கும்.

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்.

கண்ணீர் அஞ்சலிகளுடன்,
ஸ்டான்லி கல்லூரி
1994–1997 பழைய மாணவர்கள் சார்பில்
Let's reconnectMessage on WhatsApp

Your privacy

This website has no registration database, advertising trackers or analytics cookies. Email and WhatsApp links open external services under their own privacy policies.

If you contact the association, your message is used to respond to your enquiry. Please do not send sensitive information. For questions or requests to remove a photograph, email info@jcmmv.com.