STANLEY COLLEGE · 94–97
செய்திகள் & நினைவஞ்சலிகள்
ஸ்டான்லி கல்லூரி சமூகத்தின் செய்திகள், அறிவிப்புகள் மற்றும் அன்புக்குரிய ஆசிரியர்கள், பழைய மாணவர்களுக்கான நினைவஞ்சலிகள்.
News & Tributes
Updates and remembrance from the Stanley College 1994–1997 old students community.
-

கண்ணீர் அஞ்சலி – திருமதி பொன்மணி அருளானந்தம்
ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியை திருமதி பொன்மணி அருளானந்தம் (1942–2026) அவர்களுக்கு ஸ்டான்லி கல்லூரி 1994–1997 பழைய மாணவர்கள் சார்பில் நினைவஞ்சலி.
